உலகச்செய்திகள்

மரணப்படுக்கையில் போராடும் பெண்ணின் உருக்கமான கோரிக்கை

கனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயால் அவதியுற்று வரும் பெண் ஒருவர் தான் உயிரிழக்க விரும்பவில்லை என்றும் தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார். பிரித்தானியா கொலம்பியாவில் உள்ள வான்கூவர் நகரில்...

கனடிய விமான நிலையங்களில் பயணிகளுக்கு உதவ வழக்கறிஞர்கள்

கனடாவின் பெரிய விமானநிலையங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பயணதடையினால் அகப்பட்டுக்கொண்டவர்கள் கனடாவின் வழக்கறிஞர்களின் சட்ட உதவியை நாடலாம் என அறியப்படுகின்றது. கனடிய வழக்கறிஞர்கள் பலர் அமெரிக்காவினுள் நுழைவதற்கு சரியான ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் தடையின்றி...

அதிரடி முடிவு எடுத்த சபாநாயகர்

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் பிரித்தானியாவின் பாரளுமன்றத்தில் பேசுவதற்கு அந்நாட்டு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப்பை பிரித்தானிய பிரதமர் தெரசா மே கடந்த...

வெள்ளித் தட்டில் சாப்பிடும் டிரம்ப்

அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக பதவியேற்று தனது பணிகளை சிறப்பாக செய்து வரும் டொனால்ட் டிரம்ப் பற்றி சில சுவாரஸ்யான தகவல்களை பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ஓவல் அலுவகத்திற்கு வயதான மனிதர்...

சாதனை படைத்த பிரித்தானிய அரசி இரண்டாம் எலிசபெத்

பிரித்தானிய அரசியாக ஆட்சி பொறுப்பேற்று 65 வருட சாதனை படைத்த முதலாவது பிரித்தானிய முடி மன்னர் என்ற பெயரை பெறுகின்றார் இரண்டாம் எலிசபெத். திங்கள் கிழமை இடம்பெறும் இந்த விழா பீரங்கி மரியாதைகளுடன் அனுஷ்டிக்கப்படுகின்றது....

ஆப்கானிஸ்தானில் பூமியில் புதைந்த 2 கிராமங்கள்

ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவில் சிக்கி 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், மிகவும் உள்ளடங்கிய பகுதியான நூரிஸ்தான் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக...

மற்ற நாடுகளிலிருந்து தனித்து விளங்கும் சுவிற்சர்லாந்து! எப்படி?

சுவிற்சர்லாந்து நாட்டுக்கு பல சிறப்புகள் உள்ளன. அதிலும் வரலாற்று சிறப்புமிக்க பல இடங்கள் அங்கு உள்ளன. அங்கு போனால் நிச்சயம் காண வேண்டிய இடங்களை பற்றி காண்போம் The Landwasser Viaduct இந்த வளைந்த கல் சாலை...

டொனால்டு டிரம்பை எதிர்த்து ஜேர்மனியில் மிகப்பெரிய போராட்டம்! வலுக்கும் எதிர்ப்பு

டொனால்டு டிரம்பை எதிர்த்து ஜேர்மனி தலைநகர் பெர்லினில் 1200க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக ஆனவுடன் ஈரான், ஈராக், சிரியா, லிபியா உட்பட 7...

300 பேரை ஏற்றி செல்லும் விமானம்… தரையில் மோதவிருந்த பரிதாபம்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

300 பயணிகளை ஏற்றிச் செல்லும் சுவிட்சர்லாந்து விமானம் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக அவசர அவசரமாக எந்த ஒரு பாதிப்பும் இன்றி கனடாவில் இறக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக...

முடிந்தால் என்னை பிடி: வில்லியம், ஹரிக்கு சவால் விட்டு ஓடிய இளவரசி

பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் இளரவரசி கேட் மிடில்டன், இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் ஹரிக்கு இணையாக ஓடிய சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் லண்டனில் Queen Elizabeth ஒலிம்பிக் மைதானம்...