உலகச்செய்திகள்

நடுவானில் உயிரிழந்த பெண் பிணத்துடன் பயணித்த சகபயணிகள்!

துருக்கியில் உள்ள Antalya கடற்கரைக்கு சுற்றுலா சென்ற பெண்மணி ஒருவர், Azur Air என்ற விமானத்தின் மூலம் துருக்கியில் இருந்து மாஸ்கோ நோக்கி சென்றுகொண்டிருந்தார். நீரிழிவு நோயாளியான இவர் இன்சுலின் மருந்தினை எடுத்துவர மறந்துவிட்டார்....

இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா மீது குற்றச்சாட்டும் நியூசிலாந்து!

இலங்கை உட்பட்ட நாடுகளின் அகதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில், நியூசிலாந்து,அவுஸ்திரேலியா மீது குற்றம் சுமத்தியுள்ளது. அகதிளுக்கான உரிமை என்ற அவுஸ்திரேலியாவின் ஒரு ஆங்கில இணையப்பக்கத்தில் இந்தகுற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகளை ஏற்றுக்கொள்ள நியூசிலாந்து தயாராகவே உள்ளது.எனினும்...

இலங்கை அணி மீதான தாக்குதல்முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத குழுவிற்கு மூளையாக செயல்பட்ட குற்றவாளி ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம்...

நூற்றாண்டு காலமாக நேராக மிதந்து கொண்டிக்கும் அதிசய மரக்குற்றி…

  அமெரிக்காவின் Oregon பகுதியில் Crater எனப்படும் மிக ஆழமான நீரேரி காணப்படுகின்றது. இங்கு கடந்த 120 வருடங்களாக ஒரு மரக்குற்றி நேரான நிலையில் மிதந்துகொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. பட்ட நிலையில் உள்ள குறித்த மரத்தின் உயரமானது...

கிம் கர்தாஷியன் ஹேப்பி. கொள்ளை போன வைர மோதிரம் சிக்கியது

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பிரபல மொடல் கிம் கர்தாஷியனிடம் கொள்ளையடிக்கப்பட்ட வைர மோதிரம் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல மொடல் அழகியான கிம் கர்தாஷியான் பாரீஸில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க...

தீவிரவாதியாக அல்ல…காதலியாக செல்ல வேண்டும். நீதிமன்றத்தில் கூறிய ரஷ்ய மாணவி

ரஷ்ய மாணவி ஒருவர் ஜிகாதி காதலனை சந்திக்க வேண்டும் என்பதற்காக சிரியா செல்ல முற்படுகையில் அந்நாட்டு ரகசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த Varvara Karaulova (20) என்ற மாணவி தத்துவவியல் படிப்பு...

முதியவருடன் ஏரியில் பாய்ந்த கார்! எமனை வென்ற நிஜ ஹீரோக்கள்

பிரித்தானியாவில் ஏரியில் மூழ்கிய காரில் இருந்து முதியவர் ஒருவரின் உயிரை 3 பேர் தைரியமாக காப்பற்றியுள்ளனர். Hertfordshire மாகாணத்தில் வயதான முதியவர் ஒருவர் கார் ஓட்டி வந்த போது எதிர்பாராத விதமாக அங்குள்ள ஏரி...

நோபல் பரிசை நன்கொடையாக அளித்த கொலம்பியா ஜனாதிபதி

கொலம்பிய ஜனாதிபதி மனுவெல் சாண்டோஸ், தனக்கு கிடைத்துள்ள அமைதிக்கான நோபல் பரிசுத் தொகையை, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நன்கொடையாக அளிக்க உள்ளதாக அறிவித்து உள்ளார். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுப் படைகளுக்கும்...

எங்கே என்னுடைய தந்தை! ரத்தம் சொட்ட சொட்ட கதறி அழும் சிறுமி

சிரியாவில் விமான தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய சிறுமி ஒன்று மருத்துவமனையில் தனது தந்தையை கேட்டு அழுத காட்சி உலக அளவில் வைரலாகியுள்ளது. சிரியாவில் போராட்டக் குழுக்களை சிதறடிக்கும் நோக்கில் அந்த...

இது உங்களுக்கும் நடக்கலாம். பதற வைக்கும் வீடியோ

தைவானில் காப்பக பொறுப்பாளர் ஒருவர் தனது பொறுப்பில் உள்ள வயதான பெண்மணி ஒருவரை தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 11 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் அந்த பொறுப்பாளர்...