உலகச்செய்திகள்

சிரி­யா­வி­லி­ருந்து படை­களை வாபஸ் பெற ரஷ்ய ஜனா­தி­பதி அதி­ரடி உத்­த­ரவு..!!

  ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் சிரி­யா­விலிருந்து தனது நாட்டுப் படை­யி­னரை வாபஸ் பெற அதி­ரடி உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார். இதன் பிர­காரம் முத­லா­வது தொகுதி ரஷ்ய படை­யணி சிரி­யா­வி­லுள்ள ரஷ்ய ஹமெ­யிமிம் படைத்­த­ளத்­தி­லி­ருந்து செவ்­வாய்க்­கி­ழமை தாய்­நாட்­டுக்குப்...

தமிழக அரசியலில் சதுரங்கத்தில் ராஜீவ் கொலை

  தமிழக அரசியலில் சதுரங்கத்தில் ராஜீவ் கொலை குற்றவாளிகள் தமிழக சட்ட சபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரின் விடுதலையை ஜெயலலிதா கையில்...

சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, எதிர்க்கட்சியே இல்லாத அரசை அமைக்கும்

  வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, எதிர்க்கட்சியே இல்லாத அரசை அமைக்கும் என வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார். அதிமுக சார்பில் அரசின் சாதனை விளக்கப்...

தேர்தல் நேரத்தில் புதிய கட்சிகள் கோடை மழை குடை வியாபாரமா?

  எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் புதிய புதிய அரசியல் கட்சிகள் உருவாவது தேர்தல் அரசியலில் இயல்பான ஒன்று. குறிப்பாக, தமிழகத்தில் சுதந்திர காலம் தொட்டு ஏராளமான அரசியல் கட்சிகள் தேர்தல் நெருக்கத்தில் உருவாகியிருக்கின்றன....

சிரியாவில் இருந்து வெளியேறுங்கள்: ரஷ்ய படைகளுக்கு புடின் உத்தரவு (வீடியோ இணைப்பு)

சிரியாவில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதையடுத்து போரில் ஈடுபட்ட தங்கள் நாட்டு படையினரை நாடு திரும்பும்படி ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளார்.சிரியாவில் அதிபர் ஆசாத் பதவி விலக வேண்டும் என்று கிளர்ச்சியாளர் தொடர்ந்து கூறி...

உளவு பார்த்தவர்களை கழுத்தறுத்து கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)

ஐ.எஸ். அமைப்பை உளவு பார்த்த மூன்று பேரை கழுத்தறுத்து கொல்வது போன்ற வீடியோவை வெளியிட்டு தீவிரவாதிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.ஈராக் மற்றும் சிரியாவை கைப்பற்றி ஆட்சி செய்து வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய சட்டத்தை...

ஒரே வெடிகுண்டில் சாம்பல் ஆக்கி விடுவோம்: அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த வடகொரியா

புதிதாக தயாரித்துள்ள வெடிகுண்டு மூலம் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரை சில வினாடிகளில் சாம்பல் ஆக்கி விடுவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா கடந்த சில ஆண்டுகளாகவே ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை போன்றவற்ற...

பத்தான முறையில் ஆற்றை கடக்கும் அகதிகள்: 3 பேர் பலியான பரிதாபம் (வீடியோ இணைப்பு)

கிரீஸ் நாட்டில் இருந்து  மெசிடோனியாவுக்கு செல்வதற்காக ஆற்றை கடந்தபோது கர்ப்பணி உள்ளிட்ட  3 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.உள்நாட்டு போர், பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஏராளமானோர் ஐரோப்பியாவுக்கு அகதிகளாக வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கிரீஸ்...

“பரோல்” வழங்குவதற்கே தயங்குபவர்கள் 7 பேரை விடுவிக்கத் தீர்மானம் போட்டிருக்கிறார்களாம்: கருணாநிதி

“பரோல்” வழங்குவதற்கே தயங்குபவர்கள் தான், அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் போட்டிருக்கிறார்களாம். வேடிக்கையாக இல்லையா? என திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி கேள்வி பதில் வடிவிலான அறிக்கை...

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டி ஜெனீவாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுவரும் நீதிக்கான ஐ.நா நோக்கிய பேரணி

  இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டி இன்று முருகதாசன் திடலில் பெருந்திரளான மக்களின் பங்களிப்போடு உணர்வுபூர்வமாக பேரணி நடைபெற்று வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றும் இன்று...