விளையாட்டுச் செய்திகள்

காதலில் உருகும் பாகிஸ்தான் மொடல் நடிகை

பாகிஸ்தான் மொடல் நடிகை மத்ரா மொகமது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். முன்னதாக பாகிஸ்தான் மொடல் குவாண்டில் பலூச், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை காதலிப்பதாக...

மல்யுத்த வீரரை பஞ்சராக்கிய ஹர்பஜன் சிங்

தனக்கு சவால் விட்ட மல்யுத்த வீரரை இந்திய வீரரான ஹர்பஜன் சிங் ஒரே அடியில் வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். குறும்புத்தனமான நகைச்சுவை உணர்வுமிக்க ஹர்பஜன், அடிக்கடி பிரபலங்களை சந்திப்பது வழக்கம். இந்நிலையில்...

மந்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி ஓய்வு

தனது மந்திர ஆட்டத்தால் கோல்களை போடுவதில் கைதேர்ந்தவரான அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் கோபா...

ஐபிஎல் கிண்ணம் போய்விட்டதே: புலம்பும் கோஹ்லி

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி பெங்களூர் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பெங்களூர் அணியில்,கிறிஸ் கெய்ல் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தார். அதன் பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி(54), டிவில்லியர்ஸ் (5),...

கோஹ்லிக்கு ஆரஞ்சு நிற தொப்பி

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்ச் நிற தொப்பியும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் வீரருக்கும் ஊதா நிற தொப்பியும்...

மிரட்டும் இங்கிலாந்து: தோல்வியைத் தவிர்க்க போராடும் இலங்கை

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி "பாலோ-ஆன்" பெற்றுள்ள நிலையில் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது. இங்கிலாந்து- இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்போட்டி செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நடக்கிறது. இதில் முதல் இன்னிங்சில்...

மெஸ்ஸிக்கு வந்த சிக்கல்

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி வரி ஏய்ப்பு புகாரில் எதிர்வரும் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். கால்பந்து களத்தில் கலக்கும் மெஸ்ஸி, விளம்பர உலகிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். இந்த நிலையில்...

பெங்களூர் அணிக்கு ஏமாற்றம்: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஐதராபாத்

9வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் 8 ஓட்டங்களால் பெங்களூர் அணியை வீழ்த்திய ஐதராபாத் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் கோஹ்லி தலைமையிலான றொயல் சேலஞ்சர்ஸ்...

உலகின் தலைசிறந்த வீரர் வீராட் கோஹ்லி

வீராட் கோஹ்லி உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் என அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் லாசன் புகழாரம் சூட்டியுள்ளார். மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜெஃப் லாசன்...

ஐபிஎல் சூதாட்டத்தில் மனைவியை அடகு வைத்த நபர்: வெளிவந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் மனைவியை, கணவனே ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் அடகு வைத்த இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரவீந்தர் சிங் என்ற நபர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் ஜஸ்மீட் கவுர் என்ற...