- search results

If you're not happy with the results, please do another search

வளர்ப்பு நாய், ஆட்டை கொன்றதாக கூறி சர்ச்சையில் சிக்கிய பெண் கவர்னர்!

  அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு தெற்கு டகோட்டா மாகாண...

உக்ரைனுக்கு அமெரிக்கா இராணுவம் வழங்கிய நிதி உதவி

  ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து வரும் நிலையில் நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு மிகவும் தேவையான இராணுவம் நிதி உதவிகளை...

கனடாவில் ஆபத்தான புதிய வகை புழு குறித்து எச்சரிக்கை

  கனடாவில் ஆபத்தான புதிய வகை புழு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடனாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஹமர்ஹெட் புழு அல்லது ப்ரோட்ஹெட் ப்லானெரியன் என்ற புழு வகை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வகை புழு சுமார் மூன்று...

கனடாவில் வேட்டையாடியோருக்கு ஏற்பட்ட நிலைமை

  கடனாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மான் வேட்டையாடிய சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஒன்றாரியோவின் மற்றும் தெமாகாமி ஆகிய பகுதிகளில் வேட்டையாடியவர்கள் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு இந்த நபர்கள் வேட்டையாடியுள்ளனர். அனுமதியின்றி குறித்த வேட்டையாடியதாக...

முதலீடு செய்யத் தயங்கும் கனடியர்கள்

  கனடியர்கள் முதலீடுகளில் நாட்டம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடியர்கள் மத்தியில், வரி மீளளிப்பு கொடுப்பனவுகளை முதலீடு செய்வது வெகுவாக குறைவடைந்துள்ளது. கனடிய இம்பிரியல் வர்த்தக...

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் இறக்கும் முன்பே இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல்

  பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மரணித்தால் அவரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் புதுப்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மன்னரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் "Operation...

ஈராக்கில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு தடை ; மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

  ஈராக் அரசு இயற்றிய புதிய சட்டம் ஓரினச்சேர்க்கை திருமணங்களை தடை செய்கிறது. அதன்படி, ஈராக் அரசு இயற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, ஓரின சேர்க்கையாளர்களை திருமணம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். 15...

கொடுப்பனவு குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

  தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கிடைக்கும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச...

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

  சுகயீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொள்ள பொருளாதார அபிவிருத்தி சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த போராட்டத்திற்காக 11 பிரதேச செயலகங்களின் 320 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் விடுமுறை எடுக்க உள்ளதாக திருகோணமலை மாவட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்...

தமிழ் அரசியல்வாதியொருவருக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம்: சஜித் கண்டனம்

  எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக தமிழ் அரசியல்வாதியொருவர் அரசாங்கத்திடம் இருந்து இரண்டு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொண்டுள்ளார். குறித்த இரண்டு அனுமதிப்பத்திரங்களையும் தலா இரண்டு கோடி ரூபா வீதம் அவர் திகணைப் பிரதேச வர்த்தகர்...