இலங்கை செய்திகள்

20ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் தொகுதி நிர்ணயத்திற்கான கால அவகாசம் பற்றி கூற முடியாது!– மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் முறைமை மாற்றம் குறித்த 20 திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டாலும், தொகுதிகளை நிர்ணயிப்பதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதனை உறுதிபடக் கூற முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சிங்கள...

மஹிந்த – மைத்திரி இணைந்து கொள்வார்கள் என்பது உறுதி!– ஜோன் செனவிரட்ன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து கொள்வார்கள் என்பது உறுதி என இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். இருவரும் ஒற்றுமையாகி விடுவார்கள் என்பதில் எனக்கு...

மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுரேஸ் பிரேமச்சந்திரனைப் போல்; வெளிப்படையாக தமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க முன்வரவேண்டும்’ முதலமைச்சர் விக்கி

   'தமிழ்த் தேசியத்துக்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை உணர்வும், அர்ப்பணிப்பு தன்மையும் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் என்றும் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்'...

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகச்தர்களுடன்னான விசேட ஒன்றுகூடல் – வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் கலந்துகொண்டார்…

  வடக்கு மாகாண வீதி  அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம் மற்றும்  5 மாவட்டங்களினதும் பிரதம பொறியியலாளர்கள்  பதவி நிலை உத்தியோகத்தர்கள்  வடக்கு மாகாண மீன்பிடி வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன்...

அரசியல் பலம் என்பது நிரந்தரமற்றது என சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசியல் பலம் என்பது நிரந்தரமற்றது என சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசியல் பலம் என்பது நிரந்தரமற்றது என சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றிற்கு...

மாணவர்கள் சமுதாயத்திலுள்ள அனைத்து துறைகளிலும் சிறந்து விளக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

  மாணவர்கள் சமுதாயத்திலுள்ள அனைத்து துறைகளிலும் சிறந்து விளக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையினால் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும்  நடமாடும் சேவை முல்லைத்தீவில் இன்று நடைபெற்றது. இதில்...

நான் இது வரையிலும் அரசாங்கத்திடம் இருந்து பணம் பெறவில்லை-இவ்விடயம் தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், அதன் தலைவருமான இரா.சம்பந்தன்

  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடாக வந்தவர்தான் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள். தங்களிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுகின்றார்கள். அல்லது பணம் வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிடம் கலந்தாலோசித்துவிட்டு பகிரங்கமாக இவ்வாறான கருத்துக்களை கூறியிருக்கலாமே என வினவியதற்கு,  என்னைப்பொறுத்தவரையில்...

மகிந்த ராஜபக்ச அணியின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகபெரும தலைமையிலான குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு அணி முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்காக தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட உள்ளதுடன் அதனை அச்சிடவும் தயாராகி வருகின்றனர். ஐக்கிய மக்கள் சுதந்திர...

25வது தியாகிகள் தினத்தில் கலந்துகொள்ளுமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்தவரும் தியாகிகள் தின நிகழ்வுகளை ஒருங்கிணைத்துச்...

  25வது தியாகிகள் தினத்தில் கலந்துகொள்ளுமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்தவரும் தியாகிகள் தின நிகழ்வுகளை ஒருங்கிணைத்துச் செயற்படுபவருமான தமிழ்மணி மேழிக்குமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஈழ மக்கள்...

கோத்தபாய ராஜபக்ச தேசியப் பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முயற்சி

  தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் செல்ல முயற்சிப்பதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்தியை கோத்தபாய ராஜபக்ச மறுத்துள்ளார். கண்டியில் இன்று சமய நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களிடம்  அவர் இதனை தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச...