பிராந்திய செய்திகள்

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆனந்தசங்கரியின் கட்சி சிவநாதன் கிஷோர் தலைமையில் வன்னிமாவட்டத்தில் வேட்புமனுத்தாக்கல்.

இன்று காலை 11.00 மணியளவில் ஆனந்தசங்கரியின் கட்சியான தமிழர் விடுதலைக்கூட்டணியின் பிரதான வேட்பாளராக வன்னிமாவட்டத்திற்கு முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மரணவிசாரணை அதிகாரியுமான சிவநாதன் கிஷோர் தலைமை வேட்பாளராக இன்று...

வன்னிமாட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக முன்னாள் போராளி குமாரசாமி பிரபாகரன் போட்டி.

இன்று காலை 10.30 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பாக வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியான பிரபாகரன் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக வவுனியா மாவட்டச்செயலகத்துக்கு வருகை தந்திருந்தார். //...

யாழில் தீயில் கருகிய வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கொன்ஸ்டபிளாக பணியாற்றி வந்த யுவதி யாழில் தானக்குத் தானே...

யாழ்ப்பாணத்தில் காதலன் வீட்டின் முன்பாக யுவதியொருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்ற பரபரப்பு சம்பவம் பற்றிய மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அச்சுவேலி வடக்கை சேர்ந்த சேர்ந்த 26 வயதான இந்த...

வவுனியாவில் நடைபெற்ற விசித்திரத் திருமணம்! பலரது புருவங்களையும் உயரவைத்தது.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற திருமணம் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது. தாயகத்தில் இதுவரை நடைபெற்ற திருமணங்களில் வித்தியாசமானதும் ஆரோக்கியமான நிகழ்வொன்று நடைபெற்றது. வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மதிசூதனன் – இரமீலா ஆகியோரின்...

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட அறிவிப்பை நிகழ்த்தவுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தாம் செயற்பட உள்ள விதம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிக்கவுள்ளார். இம்முறை...

எனது உயிர் துப்பாக்கியால் பறிக்கப்படலாம், மனம் திறந்தார் ஜனாதிபதி மைத்திரி. யாரால் சுடப்படுவார் என விளக்குகிறார் சிரேஸ்ட ஊடகவியலாளர்...

எனது உயிர் துப்பாக்கியால் பறிக்கப்படலாம், மனம் திறந்தார் ஜனாதிபதி மைத்திரி. யாரால் சுடப்படுவார் என விளக்குகிறார் சிரேஸ்ட ஊடகவியலாளர் ரத்தினம் தயாபரன். மைத்திரி கடந்த காலங்களில் இரண்டாம் நிலைத் தலைவர். இன்றைய நிலையில், அடுத்த...

அவுஸ்திரேலிய கனவு கலைந்த இலங்கையரின் துயரத்துக்கு கிடைத்துள்ள தீர்வு.

இலங்கையில் யுத்தத்துக்குப் பின்னரான சூழலில், உள்ளூரில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலைகளிலிருந்தும் பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்தும் தப்பி அவுஸ்திரேலியாவுக்கு சென்று வாழ முயன்று தோற்றுப் போனவர்கள் பலர், பல்வேறு துயரங்களுக்கு நடுவே மீண்டும் சொந்த ஊர்களில்...

குழம்பிப்போயுள்ள கட்சிகள்! – செல்வரட்னம் சிறிதரன்

   நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் பதவி வகிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டு மக்கள் மீது வலிந்து ஜனாதிபதி...

பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில், தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் வரை பிணை கிடையாது.

  நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில், தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் வரை பிணை கிடையாது. ஒழுக்கமில்லாத வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் சில வேளை வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம்...