உலகச்செய்திகள்

நைஜீரியாவில் 200 தீவிரவாதிகளை வெட்டிக்கொன்ற கிராம மக்கள்

நைஜீரியாவில் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி மக்களை கொன்று குவிக்கின்றனர். கடந்த மாதம் பள்ளி மாணவிகள் 300 பேரை கடத்தி சென்று...

செயற்கைகோளுடன் பறந்த ரஷிய ராக்கெட் நடுவானில் வெடித்தது

ரஷியா ‘ஏ.எம்.4 பி’ என்ற அதிநவீன தகவல் தொடர்பு செயற்கை கோளை ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் செலுத்தியது. கஜகஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி தளத்தில் இருந்து அந்த ராக்கெட் புறப்பட்டது. அது புறப்பட்ட...

துருக்கி சுரங்க விபத்தில் சாவு எண்ணிக்கை 299 ஆக உயர்வு

  துருக்கியின் வடக்கு பகுதியில் உள்ள சோமா நகரில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியில் வர முடியாமல்...

போகோ ஹராம் அச்சுறுத்தல்: பிரான்சில் பாதுகாப்பு உச்சிமாநாடு

உலகெங்கும் அதிகரித்துவரும் தீவிரவாத அச்சுறுத்தல்களில் நைஜீரியாவைச் சேர்ந்த போகோஹராம் இயக்கத்தினரின் வன்முறை செயல்களும் தற்போது உலக நாடுகளின் கண்டனங்களைப் பெறத் துவங்கியுள்ளன. மேற்கத்திய கல்வித்தடை என்று பொருள்படும் தலைப்பைக் கொண்ட இந்த இயக்கம்...

லாவோஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் விமான விபத்தில் பலி

லாவோசின் தலைநகர் வியன்டையனிலிருந்து இன்று காலை கிளம்பிய விமானப் படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இன்று காலை தலைநகரிலிருந்து கிளம்பிய இந்த விமானம் 470 கி.மீ தொலைவில் உள்ள சியாங்கூங் மாகாணத்தின் அருகில் விழுந்தது. இதில்...

டீ கடையில் இருந்து பிரதமர் வரை நாட்டை ஆளப்போகும் நரேந்திர மோடியின் சரித்திரம்

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒரு வரலாறு இருக்கும். நரேந்திர மோடியின் பின்னாலும் இதுபோன்ற ஒரு மிகப்பெரிய சரித்திரம் அடங்கி உள்ளது. குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகரில், 1950 செப்டம்பர் 17ல், உயர்தட்டு வகுப்பைச்...

விற்பனையில் சாதனை படைத்தது Samsung Galaxy S5

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான சம்சுங் கடந்த மாதம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy S5 இனை அறிமுகம் செய்திருந்தது.அறிமுகம் செய்து ஒரு மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை...

இந்தியாவுக்கு தேவை ஆக்கபூர்வமான தலைமை : புதிய பிரதமருக்கு கலாம் அறிவுரை

இந்தியாவிற்கு தற்போது தேவைப்படுவது ஆக்கபூர்வமான தலைமை எனவும், தலைமை பொறுப்பை ஏற்பவர் நாட்டின் வளர்ச்சி குறித்து அடுத்த 20 ஆண்டுகளுக்கும் சிந்திக்கும் தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்...

சூரியனுக்குள் ஒரு ஓட்டை: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்தில் ஒரு சதுரவடிவான ஓட்டை இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.நாசா விஞ்ஞானிகள் இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், இந்த சதுரவடிவமான ஓட்டையை கமெராவில் புகைப்படம் எடுக்கும்போது மின்மினி பூச்சி போல மின்னுகின்றது. மேலும் கமெரா...

சென்னையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 16ம் திகதி 5 இடங்களில் குண்டு வெடிக்கும்-மர்ம நபர் மிரட்டல்

 சென்னையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 16ம்திகதி 5 இடங்களில் குண்டு வெடிக்கும் என நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த...