உலகச்செய்திகள்

அமெரிக்காவை தொடர்ந்து மோடிக்கு சீனாவும் பாராட்டு

"இந்தியாவில் புதிதாக அமையும் அரசுடன், அமெரிக்கா இணக்கமாக செயல்படும்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சீனாவும், மோடியை பாராட்டியுள்ளது. சீனாவின், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஆங்கில நாளிதழான,...

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீக்கு பயந்து சுமார் 20 ஆயிரம் மக்கள் தங்கள்...

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீக்கு பயந்து சுமார் 20 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அமெரிக்காவில் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் திடீர், திடீரென காட்டு...

பீஜிங்கில் புதிய விமான நிலையம் அமைக்க சீன அரசு முடிவு மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் விதமாக வணிக,வர்த்தகத் துறைகளில் வளர்ந்து வரும் சீனா அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தவேண்டிய அவசியத்தில் உள்ளது. கடந்த...

துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 201 பேர் பலி

துருக்கியில் உள்ள சோமா நகரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இஸ்தான் புல்லில் இருந்து 250 கி. மீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த சுரங்கத்தில் 800–க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தனர். நேற்று ஒரு பிரிவினர் பணி...

ஆண்டு தோறும் பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் 5 ஆயிரம் இந்துக்கள்

பாகிஸ்தானில் இந்துக்கள் ‘மைனாரிட்டி’ ஆக உள்ளனர். அவர்கள் சிந்து மாகாணத்தில் பெருமளவில் வசிக்கின்றனர். அங்கு அவர்கள் மீது சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடத்தல், வழிப்பறி, கற்பழிப்பு போன்ற சம்பவங்களை...

உக்ரனைனின் கிழக்குப்பகுதியும் சுதந்திரம் பெற்றுவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

உக்ரனைனின் கிழக்குப்பகுதியும் சுதந்திரம் பெற்றுவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். உக்ரைனின் கிரிமியா பகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கடந்த மார்ச் 17ம் திகதி ரஷ்யாவுடன் இணைந்தது. இதேபோன்று உக்ரைனின் கிழக்கு பகுதியிலும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அரசு அலுவலகங்களை...

மாணவிகளை விடுவிக்க முதலில் எங்கள் தோழர்களை விடுவிக்க வேண்டும்: நைஜீரியா பயங்கவாத இயக்கம் திட்டவட்டம் 

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்க வேண்டும் என்றால் கைதான தீவிராவாதிகளை விடுவிக்க வேண்டும் என போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு வலியுறுத்தியுள்ளது.நைஜீரியாவில் தனி நாடு கேட்டு போகோ ஹரம் என்ற தீவிரவாதிகள் தொடர்ந்து...

ஏமன் நாட்டு அதிபர் வீட்டருகே குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்

ஏமன் நாடு அதிபர் வீட்டு அருகே நேற்று இரவு குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். ஏமன் நாட்டின் துறைமுக நகரில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால்...

விஞ்ஞானி ஆன்ட்ரஸ் கேரஸ்கோ காலமானார்

அர்ஜென்டினாவை சேர்ந்த விஞ்ஞானி ஆன்ட்ரஸ் கேரஸ்கோ காலமானார். அவருக்கு வயது 67. உலகில் மிக பரவலாக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்டுபிடித்தவர். இவர்  அந்நாட்டு தேசிய அறிவியல் குழுவின் முன்னாள் தலைவராக இருந்தார். கடந்த...

வாரணாசி உள்பட 41 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு 543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7-ந் திகதி முதல் மே 12-ந் திகதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.இதுவரை 8 கட்ட...