விளையாட்டுச் செய்திகள்

சினிமாவிலும் கலக்கப் போகும் சானியா மிர்சா?

எனக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அதிரடியாக தெரிவித்துள்ளார். மகளிர் இரட்டையர் வரிசையில் அசத்தி வரும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, Ace against Odds...

20 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை: வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்கள்

இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி வீரர்கள் லார்ட்ஸ் மைதானத்தில் சல்யூட் அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 5 ஒருநாள்...

நெய்மருக்கு சவால் விட்ட மார்க் ஜூக்கர்பெர்க்! வைரலாகும் வீடியோ

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு ஜாலியாக ஒரு சவால் விடுத்துள்ளார். ஃபேஸ்புக்கில் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் அந்த சவாலை அவர் முன்வைத்துள்ளார். ஃபேஸ்புக்கின்...

இந்திய ஒலிம்பிக் வீரர்களை வழியனுப்பிய ஏ.ஆர்.ரஹ்மான் – சல்மான்கான்

பிரேசிலில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்,வீராங்கனைகளை வழியனுப்பும் விழாவில் இந்தி நடிகர் சல்மான் கான்,இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டனர். பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டி வரும்...

சச்சினின் பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும்: தள்ளுபடி செய்யப்பட்ட மனு

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின்டெண்டுல்கருக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற கோரி செய்யப்பட்ட மனுதாக்கலை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 2014...

விளையாட்டுத் துறையில் 92 வயது தமிழன் இலங்கையில் விசித்திரச் சாதனை

  திருகோணமலை உவர்மலையைச் சேர்ந்த அல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை 90 வயதுக்கு மேற்;பட்டவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் 4 தங்கப்பதக்கத்தை தனதாக்கி கொண்டுள்ளார். இலங்கை முதியோர் மெய்வல்லுநர் சங்கம் மத்திய மாகாண வளர்ந்தோர் மெய்வல்லுநர் சங்கத்தினருடன்...

டிவில்லியர்சை “பவுன்சர்” பந்தால் நிலைகுலைய வைத்த 19 வயது இளம் வீரர்!

கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் இளம் வீரரான அல்சாரி ஜோசப் பவுன்சர் பந்தால் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்சை நிலைகுலைய வைத்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் தென்...

ஐபிஎல் பாணியில் நடைபெறும் புட்சால் கால்பந்து போட்டிகள் இன்று தொடக்கம்

இந்தியாவில் ஐபிஎல் போட்டியை போன்றுமுதல்முறையாக புட்சால் கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. ஒரு அணியில் 3 சர்வதேச புட்சால் வீரர்களும், ஒரு நட்சத்திர கால்பந்து வீரரும், ஒரு இந்திய புட்சால் வீரரும் பங்கேற்பார்கள். மேலும், ஆட்டம்...

முரளி விஜய்– ஷிகர் தவானின் அசத்தல் Dubsmash

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய், ஷிகர் தவான் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது. ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முரளி விஜய், ஷிகர்...

பாகிஸ்தான் அணியின் மோசமான மறுபக்கத்தை வெளியிடுவேன்: அப்ரிடி மிரட்டல்

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட்டு மிக மோசமாக உள்ளது என்று அப்ரிடி கூறியுள்ளார். பாகிஸ்தான் டி20 அணியின் தலைவரான அப்ரிடி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச அளவில் திறமை...