விளையாட்டுச் செய்திகள்

அவுஸ்திரேலிய அணியின் சுழல்பந்து பயிற்சியாளராக முரளிதரன் நியமிப்பு

இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை ஆடுகளங்கள் சுழல் பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமானவை என்பதால், அவ்வணியை சொந்தமண்ணில் வீழ்த்துவதற்காக முரளிதரனின் ஆலோசனையை அவுஸ்ரேலிய...

படகு மூலம் ஆஸ்திரேலிய பயணித்த இலங்கை வீரன் ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டை சத சாதனை.

படகு மூலம் ஆஸ்திரேலிய பயணித்த இலங்கை வீரன் ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டை சத சாதனை. படகு மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அகதியாக பயணித்த உடைப்பை சேர்ந்த 25 வயதான ஒரு வீரர், ஆஸ்திரேலியாவின்...

ஷேவாக்குக்கு என்ன ஆச்சு? டுவிட்டரில் சும்மா அதிருதுல்ல

கிரிக்கெட் போட்டிகளில் வீரேந்திர ஷேவாக்குக்கு தனி ஸ்டைல் இருக்கும், இதேபோல் சமீப காலமாக தனிப்பட்ட டுவிட்கள் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார். கடந்த வாரம் டோனியின் பிறந்தநாள் அன்று‘தேசிய ஹெலிகாப்டர் நாள்’ என...

பயிற்சிக்கு லேட்டா வந்தால் அபராதம். கும்ளே கண்டிப்பு

பயிற்சிக்கு லேட்டா வருவது அணியின் பேருந்தை தவற விடுவது போன்ற தவறுகளுக்கு ரூபாய் 3,400 வரை அபராதம் விதிக்கப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் கும்பளே பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். சமீபத்தில் இந்திய கிரிக்கெட்...

சென்னையில் ரொனால்டினோ! யூலை 15 முதல் புட்சல். புட்சலை விளக்கும் வீடியோ

பிரிமியர் புட்சல் கால்பந்து லீக் தொடர் யூலை 15ம் திகதி சென்னையில் கோலாகலமாக துவங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் சென்னை மும்பை அணிகள் மோத உள்ளன. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறவுள்ள இத்தொடர் யூலை...

ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில் அசத்திய இலங்கை தமிழர்

ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான Suganthan Somasundaram என்பவர் கலந்து கொண்டுள்ளார். ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த Suganthan...

பழைய காதலியை மறக்க முடியாமல் தவிக்கும் டோனி

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 தலைவரான மஹேந்திரசிங் டோனி தன்னுடைய பழைய காதலியை இன்னும் மறக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணிக்கு பல முறை வெற்றி தேடித்தந்தவர் டோனி,அவரைப் பற்றிய சில...

16 வருடங்களுக்கு முன்பே 4 பந்தில் 4 சிக்ஸர் அடித்த இந்திய வீரர்

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஒருநாள் போட்டியில் ஜாகீர்கான் 4 பந்தில் 4 சிக்ஸர் அடித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. கடந்த 2000 ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர்...

எனது பலம் எனக்கு தெரியும்? இஷாந்த் ஷர்மா

டெஸ்ட் போட்டிகளில் எனது பலம் என்ன என்பது எனக்கு தெரியும் என இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா கூறியுள்ளார். விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4...

டெஸ்ட் அணியில் யார் முதலிடம்? பட்டியலை வெளியிட்டது ஐசிசி

டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 118 புள்ளிகளில் அவுஸ்திரேலியா முதலிடமும், 112 புள்ளிகள் பெற்று இந்தியா 2-ஆம் இடமும் பெற்றுள்ளது. அணிகளின் தரவரிசை பட்டியல் தரவரிசை அணிகள் புள்ளிகள் 1 அவுஸ்திரேலியா 118 2 இந்தியா 112 3 பாகிஸ்தான் 111 4 இங்கிலாந்து 108 5 நியூசிலாந்து 98 6 தென் ஆப்பிரிக்கா 92 7 இலங்கை 85 8 மேற்கிந்திய...