விளையாட்டுச் செய்திகள்

குறைந்த இன்னிங்சில் 50 சிக்சர்கள்! புதிய சாதனை படைத்த ஆண்டர்சன்

நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 50 சிக்சர்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்றது. இதில்...

கரீபியன் லீக் போட்டியிலும் கலக்கப் போகும் குமார் சங்கக்கார

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா, மேற்கிந்திய தீவுகளில் நடக்கும் கரீபியன் லீக் டி20 போட்டியிலும் கலக்கவுள்ளார்.சங்கக்காரா கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அவரது ஆட்டத்திறன்...

வாட்சனின் சூப்பர் சாதனைகள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று ஒயிட்வாஷ் செய்த நிலையில் பல்வேறு சாதனைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில்...

சங்கக்காரவின் கணிப்பு பலிக்குமா?

இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலககிண்ணத்தை இந்திய அணி கைப்பற்ற அதிகமான வாய்ப்பு இருக்கிறது என்று இலங்கை அணியின் முன்னால் அணித்தலைவர் சங்கக்காரா கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது, நெருக்கடியை கையாள்வதில் டோனி சிறந்தவர்....

வெற்றிக்கனியை ருசித்த இந்தியா

நடைபெற்ற டி20 போட்டியில் வெற்றிக்கனியை ருசித்துள்ள இந்திய அணி, இனி நடைபெறவிருக்கும் டி20 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.ஏனெனில், சர்வதேச டி20 தொடரில் அவுஸ்திரேலியாவை அதன்...

அவுஸ்திரேலியாவை விழிபிதுங்க வைத்த இந்தியா

நாங்கள் கூறியதை செய்து காட்டியதால் மகிழச்சியாக உள்ளது என விராட் கோஹ்லி கூறியுள்ளார்.அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டிக்கு முன்பாக எஞ்சிய 4 ஆட்டங்களிலும் (20 ஓவர் போட்டியையும் சேர்த்து) வெற்றி...

கோஹ்லி வசை பாடியது தவறானது: ஸ்மித் கருத்து

  இந்திய அணி வீரர் வீராட் கோஹ்லி நடந்து கொண்டு மிகவும் தவறானது, தேவையற்றது என அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டி கடந்த 26ம்...

ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய சங்கக்காரா ஜாம்பவான்கள் விளையாடும் மாஸ்டர் சாம்பியன்ஸ்: 

  ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் விளையாடும் மாஸ்டர் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஜெமினி அரேபியன்ஸ், லிப்ரா லெஜண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று...

மிரட்டும் ஜிகா வைரஸ்.. நடுங்கும் பங்கேற்பாளர்கள்: பிரேசிலில் ஒலிம்பிக்ஸ் நடக்குமா?

  பிரேசிலில் வேகமாக பரவி வரும் ஜிகா வைரஸ் காரணமாக அந்நாட்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் ரியோ டி ஜெனிரொ நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கவுள்ளன. இன்னும் 6...

அபராதம் விதித்த ஐ.சி.சி. ஓவர் சீன் போட்ட பாண்டியா:

  போட்டியின் போது வரைமுறையை மீறியதாக இந்தியாவின் ஹர்திக்பாண்டியாவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கடந்த 26-ம் திகதி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் இந்தியா 37...