விளையாட்டுச் செய்திகள்

அவுஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியா ரோகித்,கோஹ்லி அதிரடி:

  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் மற்றும் கோஹ்லியின் அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா...

மயிரிழையில் உயிர்தப்பிய ரொனால்டினோ

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ சென்ற காரின் முன்னால் துருப்பிடித்த சிக்னல் கம்பம் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.21 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் சாய்ட் நாக்ஜீ கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. அடுத்த மாதம்...

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு 20 ஆண்டுகள் தடை

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குலாம் போடிக்கு 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.குலாம் போடி இந்தியாவில் பிறந்து தென்ஆப்பிரிக்காவில் குடியேறியவர். 2012ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ்...

அடுத்தடுத்து அரங்கேறிய வெற்றிகள்

அவுஸ்திரேலியாவில் இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியை அவருடைய உடைமாற்றும் அறையில் இந்திய டி20 வீராங்கனைகள் சந்தித்துள்ளனர்.இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு...

 மகனை தயார்படுத்தும் சனத் ஜெயசூரியா 

இலங்கை கிரிக்கெட் அணியில் அதிரடி தொடக்க வீரராக காலடி பதித்தவர் முன்னாள் அணித்தலைவரான சனத் ஜெயசூரியா. இடது கை துடுப்பாட்ட வீரரான சனத், டெஸ்டில் 6,973 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டியில் 13,430 ஓட்டங்களையும் குவித்து...

பிரீமியர் தொடரில் யுவராஜ் சிங்கிற்கு எத்தனை கோடிகள்?

ஐபிஎல் டி20 பிரீமியர் லீக் தொடரில் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களுக்கு அடிப்படை ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.9வது ஐஎபிஎல் டி20 பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் பெப்ரவரி 6ம் திகதி பெங்களூரில் நடக்கிறது....

யுவராஜ் சிங், ரெய்னாவை வீழ்த்த எங்களிடம் திட்டம் உள்ளது”: ஆரோன் பின்ஞ்

டி20 தொடரில் இந்திய அதிரடி வீரர்களான யுவராஜ் சிங், ரெய்னாவை விரைவில் வீழ்த்த திட்டம் வைத்துள்ளதாக அவுஸ்திரேலிய தொடக்க வீரர் ஆரோன் பின்ஞ் கூறியுள்ளார்.இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில்...

இலங்கையில் களைகட்டப் போகும் டி20 போட்டிகள்: டில்ஷான், திரிமன்னே, சந்திமால் பங்கேற்பு

இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் டி20 போட்டிகள் இலங்கையில் நாளை முதல் நடக்கவுள்ளது.இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கிண்ணப் போட்டிக்கு பயிற்சியாக இந்த ”SLC Elite T20 Championship” போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப்...

ஹெல்மெட்டை உடைத்து கொண்டு முகத்தை தாக்கிய பவுன்சர் பந்து: நியூசிலாந்து மைதானத்தில் பரபரப்பு 

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வீசிய பவுன்சர் பந்து ஹெல்மெட்டை உடைத்துக் கொண்டு  மைதானத்திநியூசிலாந்து வீரர் மெக்லகனின் முகத்தில் தாக்கியதால்ல் பதற்றம் ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடரை...

பந்துவீச்சில் என்னை மிரள வைத்தவர்கள் யார் தெரியுமா? மனம் திறந்த சங்கக்காரா

அவுஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடரில் விளையாடிய குமார் சங்கக்காரா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த சில விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், முன்னணி துடுப்பாட்ட வீரருமான...