விளையாட்டுச் செய்திகள்

சொல்லி அடித்த ’கில்லி’: வாசிம் அக்ரமுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி காட்டிய கோஹ்லி

  அவுஸ்திரேலிய தொடரில் விராட் கோஹ்லி அடுத்தடுத்து 2 சதங்கள் விளாசியதன் மூலம் வாசிம் அக்ரமுக்கு செய்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும், துணை...

ஜெயவர்த்தனே ஏமாற்றம்: கவாஜாவின் அபார சதத்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சிட்னி தண்டர்

  பிக் பாஷ் லீக் டி20 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற சிட்னி தண்டர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்று நடந்த பிக் பாஷ் டி20 லீக் தொடரின் முதல்...

அஸ்வினை கழற்றிவிட்டது ஏன்? டோனி விளக்கம்

  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அஸ்வினை நீக்கியது பற்றி இந்திய அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்...

ஹர்பஜன் சிங்கால் மலர்ந்த காதல்: தன்னை விட 10 வயது மூத்த பெண்ணை 2வது முறையாக மணந்த தவான்

  இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக அசத்தி வருபவர் ஷிகர் தவான். இவர் 1985ம் ஆண்டு டிசம்பர் 5ம் திகதி டெல்லியில் பிறந்தவர். இவரது குடும்பம் ஒரு பஞ்சாபி குடும்பம். தவான் 12 வயதிலே...

ஷேவாக்கை விட எனது தலையில் அதிக முடி உள்ளது: மேக்ஸ்வெல் கிண்டல்

  அவுஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் முன்னாள் இந்திய வீரர் ஷேவாக்கை கிண்டலடித்து பேசியுள்ளார். இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியில் நேற்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் மேஸ்வெல்லின் சிறப்பான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா...

கோஹ்லி சொல்லியது போல் சதம் அடித்து விட்டார்: நினைவு கூர்ந்த வாசிம் அக்ரம்

  அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கோஹ்லி சொல்லியது போல் சதம் அடித்து காட்டி விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணியின் துணைத்தலைவர் கோஹ்லி 91 ஓட்டங்களில்...

அஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடை.. ஹிகென் ஷாவுக்கு 5 ஆண்டுகள் தடை: பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

  ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் அஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடையும், ஹிகென் ஷாவுக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சண்டிலா மற்றும் ரஞ்சி வீரர்...

குப்தில், வில்லியம்சன் விளாசல்: 2வது டி20 போட்டியில் பாகிஸ்தானை பந்தாடியது நியூசிலாந்து

  பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20...

இங்கிலாந்தை அடித்து துவைக்க தயாரான யுவராஜ் சிங்! கலாய்த்த கங்குலி

  இந்திய முன்னாள் அணித்தலைவர் கங்குலி இளம் வீரர்கள் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை அதிகம் ஏற்படுத்தியவர். இந்திய அணி ஆரம்ப காலத்தில் தடுமாறிய நிலையில், சிறந்த வீரர்களை அடையாளம் கண்டு வலிமையான ஒரு அணியை உருவாக்கி...

சீண்டிய ஜேம்ஸ் பால்க்னர்.. பதிலடி கொடுத்த கோஹ்லி: ருசிகர சம்பவம்

  இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் ஒரு ருசிகர சம்பவம் நடந்துள்ளது. இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா...