. ஐந்து பேர் அமரக்கூடிய பெரிய காரில் ஒத்தை ஆளாக ஓட்டிக்கொண்டு போவதா என்ற குற்ற உணர்வு உள்ளவர்களுக்கு, கனடாவின் வான்கூவர் நகரில் 'எலெக்ட்ரோ மெக்கானிகா' தயாரிக்கும், 'சோலோ ஈ.வி' என்ற மூன்று சக்கர மின் கார் உதவும். முன்பக்கம் இரு சக்கரங்கள், பின் பக்கம் ஒரு சக்கரம். பின் சக்கரத்தில் இணைக்கப்பட்டுள்ள 82 எச்.பி., சக்தியுள்ள மின் மோட்டாருக்கு, 17.3 கே.வி.எச்., லித்தியம் அயனி மின்கலன் மின் சக்தி தருகிறது. ஒரு...
. சில கி.மீ., தொலைவில் அலுவலகம் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உடற்பயிற்சிப் பிரியர்கள், தங்கள் பயணத்திற்கு, 'சைக்கிள் அசிஸ்ட்' தொழில்நுட்பத்தை நாட ஆரம்பித்திருக்கின்றனர். அவர்களை இலக்காக வைத்திருக்கிறது பிரிட்டனிலுள்ள ரெவலுாஷன் வொர்க்ஸ். இது தயாரித்துள்ள, 'ரெவோஸ்' என்ற கருவி, மூன்று பகுதிகளைக் கொண்டது. சைக்கிளின் நடுப்பகுதியில் டிரைவ் யூனிட்டை பொருத்தவேண்டும். ரோலர் கருவியை பின் சக்கரத்தில் மாட்டவேண்டும். இதற்கான மின்கலனை குடிநீர் பாட்டிலை வைக்கும் பகுதியில் மாட்டிக்கொள்ளலாம். பெடல் பகுதியில் ஒரு உணரியையும்...
நுண்நிதிக் கடன் செயற்பாட்டினால் அசெளகரியங்களை எதிர் நோக்கும் சமூகங்களை பாதுகாப்பது தொடர்பாக அரசுக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் முகமாக வவுனியா மாவட்ட சிவில் சமுக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (14.06.2018) காலை 10.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமோன்று இடம்பெற்றது.                   கடனைக் கொடுத்து குடும்பத்தைக் குலைக்காதே, வட்டியால் மக்களின் வயிற்றில்...
  இன்று ஒரு நாளின் கால அளவு, 24 மணி நேரம். ஆனால், பல ஆயிரம் உயிர்கள் பல்கிப் பெருகாத ஆதி காலத்தில் அப்படி இல்லை என்கின்றனர், ஸ்டீபன் மேயர்ஸ் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழு. இந்தக் குழுவினர், 'புரசீடிங்ஸ் ஆப் தி நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்' இதழில் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின்படி, 140 கோடி ஆண்டுகளுக்கு முன், பூமியில் ஒரு நாளின் கால அளவு வெறும், 18 மணி, 41...
மன்னார் நகர் நிருபர் யுத்தத்துக்கு பிற்பட் கால பகுதியில் வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அதிகமான பெண்கள் வறுமையின் காரணமாக நுண் நிதி நிறுவனங்களிடம் பணங்களை கடனாக பெற்று வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதிகளவிலான பெண்கள் நுண் நிதிக்கடன் செயற்பாட்டினால் பாதிக்கப்பட்டும் வருகின்றனர் அவ்வாறு பாதிக்கப்படும் மக்களையும் குறிப்பாக பெண்களை பாதுகாக்கவும், நுண் நிதிக் கடன் செயற்பாட்டின் பொறிக்குள் சிக்கியிருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அரசாங்கத்திற்கும், இலங்கை மத்திய...
. ஒரு குப்பை கதை படத்தினை திருட்டுத்தனமாக படம்பிடித்த தியேட்டருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ள புதிய படங்களை திருட்டுத்தனமாக வீடியோவில் பதிவு செய்து வெளியிடுவதை தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழகம் முழுவதும் ஆட்களை நியமித்து கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் ஒரு தியேட்டரில் சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஒரு குப்பை கதை’ படத்தை படம்பிடித்ததை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
. விஜய் சேதுபதி படப்பிடிப்பில் குளிர் தாங்காமல் நடிகை சாயிஷா மயங்கி விழுந்தார். கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா ஜோடியாக நடித்துள்ள படம் ஜூங்கா. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் இயக்குனர் கோகுல் பேசியதாவது:- “ஜூங்கா படப்பிடிப்பை குளிர்பிரதேசத்தில் நடத்தினோம். மைனஸ் 9 டிகிரியில் படப்பிடிப்பு நடந்தபோது சாயிஷா மெல்லிய உடை அணிந்து இருந்தார். அவரால் குளிரை தாங்க முடியவில்லை. மயக்கமானார். உடனே அவரை...
. தணிக்கை குழுவினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் சஞ்சய்தத் வாழ்க்கை கதை படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரபல நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கை கதை இந்தியில் படமாகி உள்ளது. அவரது சிறுவயது சம்பவங்கள், சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்தது உள்ளிட்ட விஷயங்களை இதில் காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த படத்துக்கு ‘சஞ்சு’ என்று பெயரிட்டுள்ளனர். சஞ்சய்தத் வேடத்தில் ரன்பீர் கபூரும், அவரது தாய் நர்கீஸ் வேடத்தில்...
. ஸ்டிரைக்கினால் படப்பிடிப்புகள் தாமதமானதால் விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா? என தகவல் வெளியாகி உள்ளது. விஜய், அஜித்குமார் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இரண்டு படங்களையும் தீபாவளிக்கு கொண்டு வரும் முடிவோடு படக்குழுவினர் ஓய்வில்லாமல் வேலை செய்து வருகிறார்கள். இவற்றின் படப்பிடிப்புகளை பாதிக்கு மேல் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. திரையுலகினர் மற்றும் தியேட்டர் அதிபர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளில் தொய்வு ஏற்பட்டது. ஸ்டிரைக்கால்...
. . சல்மான்கான், அனில் கபூர் நடித்துள்ள ‘ரேஸ் 3’ இந்தி படத்தை தமிழகத்தில் திரையிட விடாமல் தடுக்கும் முயற்சிகள் நடப்பதாக திரைப்பட வினியோகஸ்தர் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார். சல்மான்கான், அனில் கபூர் நடித்துள்ள ‘ரேஸ் 3’ இந்தி படம் இந்தியா முழுவதும் நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்தை தமிழகத்தில் திரையிட விடாமல் தடுக்கும் முயற்சிகள் நடப்பதாக திரைப்பட வினியோகஸ்தர் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார். “சல்மான்கான் நடித்துள்ள ‘ரேஸ் 3’...