துப்பாக்கி தற்போது ரஜினி நடித்து கொண்டிருக்கும் கபாலி, விஜய் நடித்து கொண்டிருக்கும் விஜய்-59 ஆகிய படத்தின் தயாரிப்பாளர் தாணு. இவர் நடிகர் சங்க தேர்தலில் தன் ஆதரவை சரத்குமார் அணிக்கு அளித்தார். யாரையும் இவர் கலந்து யோசிக்காமல் இவர் இப்படி ஆதரவு கொடுத்தது பல தயாரிப்பாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகின்றது. மேலும், பிரபல கட்சியை சார்ந்த MLA அன்பழகன்தாணு மீது பல குற்றங்களை அடுக்கியுள்ளார்.(இவர் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன்...
  றக்பி வீரர் வஸீம்   விவகாரம்  நடந்து, நடக்கப்போவது என்ன?? குற்றம் என்றும் மறைக்கப் பட முடி­யாத ஒன்று. என்றோ ஒரு நாள் அது வெளிப்­பட்டே தீரும். இது தான் குற்­ற­வி­யலைப் பொறுத்­த­வரை பொது விதி. இந்த விதியின் கீழ் தற்­போது பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மர்ம மரணம் குறித்த சம்­ப­வமும் வந்­தி­ருக்­கின்­றது. கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து இந்த சம்பவத்தை நாம் நோக்கலாம். அது கடந்த 2012,...
  அந் முன்னதாக கடந்த வாரத்தில், ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலரும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கருணா அம்மான் என்கிற வினாயகமூர்த்தி முரளீதரன், இந்தியாவின் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், இப்போது கூறப்படுவது போல பிரபாகரன் ஸ்ரீலங்கா இராணுவத்தினாரால் கொல்லப்படவில்லை, ஆனால் தனது கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுள்ளார் என்று அவர் கூறியது ஒரு குளவிக் கூட்டை கலைப்பது...
ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை உறுதிப்படுத்தும் வேளையில் சையிட் ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றார் ஜென Pவா (16 செப்டெம்பர் 2015) இன ;று வெளியிடப்பட ;ட ஐ.நா அறிக்கை இலங்கையில் 2002 இல் இருந்து 2011 ம் ஆண்டு வரை பாரதூரமான உரிமை மீறல்களின ; வடிவங்களை அடையாளம் கண்டுள்ளது. இவை இலங்கையில் போர் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் இருதரப்பினராலும் பெரும்பாலும் இழைக்கப்பட ;டிருக்கலாம்...
  தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல்த்துறை பொறுப்பாளராக இருந்த தமிழி எழுதிய சிறுகதையிது. 1993-11-11 இல் நடைபெற்ற பூநகரிச் சமரின் உண்மைச்சம்பவங்களைத் தழுவி இது எழுதப்பட்டது. அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிருந்தது. “க்குயிங்” “க்குயிங்” என்ற சத்தத்துடன் துப்பாக்கி ரவைகள் காதைக் கிழித்துக் கொண்டு பறந்தன. முன்னணிக் கள முனையில் இடை விடாமல் உறுமிக் கொண்டிருந்த கனரக ஆயுதங்களின்...
  முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ மற்றும் அவ­ரது அமைச்சின் கீழ் செயற்­பட்ட ஆயுதக் குழுக்­களின் கொலை  அச்­சு­றுத்தல் கார­ண­மா­கவே நான் நாட்டை விட்டு வெளி­யேறி அவுஸ்தி­ரே­லியா சென்றேன். அப்­போது நாட்டில் இருந்த வெள்ளை வேன் கலா­சாரம் தொடர்பில் தான் அறிந்­தி­ருந்­ததால் தனது மகள், மனை­வியின் நிலைமையை எண்ணி அந்த முடிவை எடுத்தேன் என முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ரு­மான பிர­சாந்த ஜயக்­கொடி தெரி­வித்தார். வெள்ளை வேன்...
  தமிழினியை நினைத்து பெருமைப்பட்டேன்! பாரதியின் வரிகளுக்கு விடுதலைப்போராட்டமே செயல் வடிவம் கொடுத்தது! விக்கினேஸ்வரன் “ இலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினியை நினைத்து நான் பெருமையடைந்தேன்” என வட மாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி அவர்களின் இழப்பிற்கு அனுதாபம் தெரிவித்து வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில், உணர்வும் அறிவும் ஆளுமையுங் கொண்டஒரு ஜீவன்...
  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் அமரர் சிவசுப்ரமணியம் சிவகாமியின் இறுதிக்கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இறுதிக் கிரியைகள் பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்று பரந்தன் சிவபுரம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்காக அன்னாரின் பூதடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார். அமரர் தமிழினியின் இறுதி ஊர்வலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்,...
  தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மறைவு தொடர்பில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர்   // தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மறைவு தொடர்பில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் Posted by Thinappuyalnews on Tuesday, October 20, 2015
தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மரணம் குறித்து வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும், தமிழீழ விடுதலைப்புலிகளுடைய அரசியல் துறையில் மிக முக்கிய பங்கு வகித்த தமிழினி அவர்களின் மரணமானது தமிழினத்திற்கு பேரிழப்பாகும். அது மட்டுமல்லாது இவரது மரணம் தொடர்பிலும் அவர் சந்தேகத்தினை வெளியிட்டுள்ளார். சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதன் காரணமாகவே இவ்வாறான நோய் இவருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இவரைப்போன்று இன்னும்...