சினிமா

நடிகை மாளவிகா மோகனன் நடிக்க வருவதற்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்க

  தமிழ, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனபல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இவர் தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்தார். இதுதான்...

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவிர்கு நடுதெருவில் விஷ்ணு செய்த விஷயம்.. இதை தான் அப்பவே சொன்னாரா

  பிக் பாஸ் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களிடம் இருந்து 16 லட்சம் வாக்குகளை பெற்ற அர்ச்சனா டைட்டில் வின்னராகி, பிக் பாஸ் வரலாற்றில்...

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் ஹாசன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

  பிக் பாஸ் நிகழ்ச்சியின் மிகமுக்கியமான நபர் கமல் ஹாசன். இந்த நிகழ்ச்சியை மக்கள் ஆர்வமாக பார்க்க துவங்கியதே கமல் ஹாசனால் தான். இவருடைய முகம் தான் இந்த நிகழ்ச்சியின் செல்லிங் பாயிண்ட் என்பது குறிப்பிடத்தக்கது....

நிம்மதியா இருக்க முடியல.. சூப்பர்ஸ்டார் ரஜினியின் பக்கத்து வீட்டு பெண் கொந்தளிப்பு

  நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவரது ரசிகர்கள் ரஜினியிடம் வாழ்த்து பெறுவதற்காக பண்டிகை நாட்களில் வீட்டு வாசலில் காத்து கிடக்கின்றனர். அவர்களுக்காக ரஜினி உள்ளே இருந்து...

ரஜினியின் மகள் சீரியலில் அம்மாவாக நடிக்கிறாரா.. இதோ நீங்களே பாருங்க

  ரஜினி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. அண்ணாமலை இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று அண்ணாமலை. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான...

தினேஷ் பற்றி ரச்சிதா போட்ட பதிவு.. அந்த விஷயம் தான் பிரிவுக்கு காரணமா

  பிக் பாஸ் 7ம் சீசனில் கலந்துகொண்ட நடிகர் தினேஷ் நேற்று நடந்த பைனலில் நான்காம் இடம் பிடித்தார். அவர் நடிகை ரச்சிதாவை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் பிக் பாஸுக்கு பிறகு அதில்...

மகள் ஐஸ்வர்யாவால் ரஜினிக்கு வந்த சோதனை.. இவருக்கு இப்படியொரு நிலைமையா?

  ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோவாக இருக்கிறார். ஜெயிலர் வெற்றிக்கு பின் மாஸ் கம் பேக் கொடுத்து மீண்டும் தான் ஒரு சூப்பர்ஸ்டார் என நிரூபித்துள்ளார். ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில்...

கணவர், மகள், பேரன், பேத்தி என ஒட்டுமொத்த குடும்பத்துடன் இருக்கும் நடிகை ராதிகா சரத்குமார்.

  திரையுலகில் 40 ஆண்டுகளுக்கு மேல் பயணித்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ராதிகா சரத்குமார். 1978ல் தனது திரை வாழ்க்கை பயணத்தை துவங்கிய ராதிகா, இன்று வரை மக்களின் ஆதரவை பெற்று மார்க்கெட் இழக்காமல்...

நடிகைகளுடன் படுக்கையறை காட்சியில் நடிக்கும் நடிகர்களின் உணர்வு.. ஓப்பனாக பேசிய தமன்னா..

  திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படமும் தமிழில் வெளிவரவில்லை. ஆனாலும் கூட ஜெயிலர் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடமாடியதன்...

கங்குவா படத்தின் மிரட்டலான Second லுக்.. இதோ

  தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திரங்கள்...