உலகச்செய்திகள்

உயிரை காப்பாற்றிய மனிதரை பார்ப்பதற்காக 5 ஆயிரம் மைல் பயணம் செய்யும் பென்குயின் 

பென்குயின் பறவை ஒன்று தனது உயிரை காப்பாற்றிய முதியவரை பார்ப்பதற்காக ஆண்டுதோறும் 5 ஆயிரம் மைல் பயணம் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் ரியொ டி ஜெனிரோவுக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஜூவா...

வெவ்வேறு ஆண்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்

வியட்நாமில் வெவ்வேறு ஆண்களின் மூலம் பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.வியட்நாமின் ஹனோய் நகரை சேர்ந்த பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. தற்போது இரண்டு வயதாகும் இந்த குழந்தைகள்...

நடைபாதையில் கிடந்த துண்டிக்கப்பட்ட மனித தலை

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடைபாதை ஒன்றில் துண்டிக்கப்பட்ட நிலையில் மனித தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆம்ஸ்டர்டாமின் முக்கிய நகரில் அமைந்துள்ள தேநீர் விடுதி ஒன்றின் முன்பாக துண்டிக்கப்பட்ட தலை அடங்கிய...

பறக்கும் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணி

பிரித்தானியாவின் லண்டன் நோக்கி பயணமான விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணியை சக பயணிகள் மடக்கி பிடித்ததால் விபத்தில் இருந்து தப்பியது.மொரோக்கோவில் இருந்து 180 பயணிகளுடன் லண்டன் நோக்கி புறப்பட்டுள்ளது இந்த...

நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கிய மர்ம நபர்: பொதுமக்கள் உதவியை கோரும் பொலிஸ்!

பிரித்தானியாவின் துர்ஹாம் மாகாணத்தில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து தாக்கிவிட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துர்ஹாம் மாகாணத்தில் பீட்டர்லீ பகுதியில் குடியிருந்து வருபவர் 27 வயதான விக்கி போவஸ், திங்களன்று...

சென்னையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அகற்றம்

சென்னையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டமன்றத்...

கவர்ச்சியான ஆடைகளை அணிய பெண்களை வற்புறுத்தக்கூடாது!

கனடாவில் உணவகம் மற்றும் மதுபானக்கடைகளில் பணியாற்றும் பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிக்கக்கூடாது என மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது.கனடாவில் உள்ள பெரும்பாலான இடங்களில் உணவகம் மற்றும் மதுபானக்கடைகளில் பணியாற்றும் பெண்கள் கவர்ச்சியான ஆடைகளை அணிவதற்கு...

பகலிலேயே இரவான இந்தோனேசியா: சூரிய கிரகணத்தின் அற்புதக்காட்சிகள் (வீடியோ இணைப்பு)

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தின் காட்சிகள் இந்தோனேசியாவில் முழுமையாக தெரிந்தன. இதனை காண்பதற்காக ஏராளமான பயணிகள் அந்நாட்டுக்கு படையெடுத்தனர்.சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியஒளி மறைக்கப்படுகிறது. அதுவே சூரிய...

மின்னஞ்சலை கண்டுபிடித்தது நான், அங்கீகாரம் வேறொருவருக்கா…?

இ-மெயிலை நான் கண்டுபிடித் தேன், ஆனால் நிற துவேசம் காரண மாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படு கிறது என்று தமிழர் சிவா அய்யா துரை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட்...

மலேசியாவைச் சேர்ந்த லியு வியக்க வைக்கும் காந்த மனிதர்… நம்பமுடியாத உண்மை!…

மலேசியாவைச் சேர்ந்த லியு தோலின் ”காந்த மனிதன்” என்று அழைக்கப்படுகிறார். அதற்கு காரணம், உலோகப்பொருட்களை தன் உடலில் ஒட்ட வைக்கும் திறன் பெற்றிருப்பதால், இவருக்கு இப்பெயர் உருவானது. 2 கிலோ எடையுள்ள உலோகங்களை தனித்தனியாக...