அஜித்துடன் மங்காத்தா நாயகி

928
கௌதம் மேனன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் அஜித் நடித்துக் கொண்டிருப்பது நமக்கு தெரியும்.
கடந்த மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்புக்கள் தற்பொழுது இரண்டாம் கட்டத்தினை எட்டியுள்ளன.

அந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்க இருக்க, ஒரு வேடத்திற்கு அனுஷ்கா ஜோடியாக அறிவித்துவிட்டார்கள்.

மற்றொரு வேடத்திற்கு யார் ஜோடி, யார் ஜோடி என்று அனைவரும் எதிர்ப்பார்த்த ஒன்று.

இப்போது அதற்கான பதில் வந்துடுச்சுங்க, தல கூட ஜி, கிரிடம், மங்காத்தா போன்ற படங்களில் நடித்த நம்ம திரிஷா தாங்க.

SHARE