அஜித் – வடிவேலு பிரச்சனைக்கு இந்த ஒரு வார்த்தை தான் காரணம் !

20

 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் அனைவரலாலும் மத்திக்கப்படும் ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர்.

இவர் குறித்து யார் பேசினாலும் மிகுந்த மரியாதையுடன் பேசி தான் பார்த்து இருக்கிறோம். ஆனால் அஜித் மற்றும் வடிவேலு குறித்த ஒரு விஷயம் மட்டும் எப்போதும் சர்ச்சையாக பார்க்கப்படும்.

அதன்படி அவர்கள் இருவரும் கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ராஜா திரைப்படத்தில் நடித்திருந்தனர். அப்படத்திற்கு இருவரும் ஒன்றாக நடிக்கவில்லை அவர்கள் ஒன்றாக நடிக்காமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது.

அஜித் – வடிவேலு பிரச்சனை
அந்த வகையில் வடிவேலுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள சக நடிகர் Telephone Raj ராஜா திரைப்படத்தில் நடந்த விஷயம் குறித்து பேசியிருக்கிறார். அதன்படி ராஜா திரைப்படத்தில் அஜித்துடன் நடித்து வந்த வடிவேலு அவருடன் நெருங்கி பழக அரம்பித்தார்.

அப்படி ஒரு நாள் அஜித்தை வடிவேலு “அஜித்தே” என பெயர் சொல்லி அழைத்து விட்டார். அது பிடிக்காமல் தான் அஜித் வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன் என்று ஒதுக்கியதாக நடிகர் Telephone Raj தெரிவித்துள்ளார்.

SHARE