அஜித் விக்ரம் பிரபுவை கூப்பிட்டு பாராட்டியுள்ளார்.

579

திரையுலகில் இளம் நடிகர்கள் பலருக்கு அஜித் தான் ரோல் மாடல். அதேபோல் தன்னை கவர்ந்த திறமையான நடிகர்களை நேரிலே சென்று பாராட்டுவார்.

சமீபத்தில் விக்ரம் பிரபு நடித்து இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும்சிகரம் தொடு படத்தின் ட்ரைலரை பார்த்துள்ளார் அஜித்.

இதில் இவரின் போலிஸ் கெட்டப் அஜித்தை வெகுவாக கவர்ந்து தன்னை அழைத்து பாராட்டியதாக தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

SHARE