அஜித் விஜய்க்கு சொன்ன அட்வைஸ்!

435

தமிழ் சினிமாவின் தனக்கென்று சில வழிமுறைகளை வைத்துக்கொண்டு வாழ்பவர் அஜித். இவர் யாருக்கும் தேடி போய் அட்வைஸ் செய்யமாட்டார். இதை சிம்புவே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது அஜித் தன் நண்பருக்காக ஒரு அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார். அஜித்தை வைத்து கீரிடம் என்ற படத்தை கொடுத்தவர் இயக்குனர் ஏ.எல்.விஜய். இவர் நடிகை அமலா பாலை சில தினங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

அன்றைய தினம் அஜித் மலேசியாவில் படப்பிடிப்பில் இருந்ததால், அவரால் கலந்துக்கொள்ள முடியவில்லை, தற்போது அவர்களை சந்தித்து ‘வாழ்க்கையில் மிக முக்கியம் தியாகமும், விட்டுகொடுத்தலும் தான், ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து வாழ்ந்தால் என்றும் சந்தோஷம் தான்’ என்று தெரிவித்துள்ளார்.

 

SHARE