அட்லீக்கு குவியும் பாராட்டு.. ஜவான் செய்த உச்சகட்ட சாதனை

65

 

அட்லீ இயக்கி இருக்கும் ஜவான் படம் ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

ஷாருக், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடித்து இருக்கும் இந்த படம் தற்போது ஒரு பிரம்மாண்ட சாதனையை செய்திருக்கிறது.

1000 கோடி வசூல்
ஜவான் படம் தற்போது 1000 கோடி வசூலை கடந்திருந்தது. 1004.92 கோடி ரூபாய் தற்போது மொத்தம் வசூல் வந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இந்த சாதனையை செய்யும் முதல் தமிழ் இயக்குனர் என்பதால் தற்போது அட்லீக்கு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

SHARE