அனிருத்தை எனக்கு பிடிக்கும்-ஸ்ருதிஹாசன்.

740

download (17)

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துவிட்டார் ஸ்ருதிஹாசன். தமிழில் 7ம் அறிவு படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து 3 படத்திலும் நடித்தார். ஆனால் இவர் தமிழை விட தெலுங்கில் நம்பர் 1 நடிகையாகிவிட்டார்.

இதனால் பெரும்பாலும் தெலுங்கு படத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்துவந்த இவர், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் பூஜை என்ற தமிழ் படத்தில் மட்டும் நடித்துவருகிறார்.

சமீபத்தில் இவர் ‘ எனக்கு தற்போதுள்ள இசையமைப்பாளர்களில் அனிருத்தை தான் மிகவும் பிடித்திருக்கிறது, அவர் இசையில் பாடுவதை மிகவும் விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தருதேங்காய் டீசரை பார்க்க

– See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/105748/#sthash.PwCmxYlM.dpuf

SHARE