கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தியாக அறிமுகமான அஞ்சலி தற்போது அமெரிக்காவில் உலா வருகிறாராம். தன் சித்தியோடு வந்த பிரச்சனைக்கு பிறகு ஆந்திராவில் கொஞ்சநாள் தஞ்சமடைந்திருந்தார் அஞ்சலி.
பின் தற்போது தன் காதலனோடு கைக்கோர்த்து அமெரிக்காவில் உலாவிவருகிறாராம்.
அண்மை தகவலின் படி அம்மணியின் இடை தற்போது சற்று தூக்கலாகவே இருந்துவரும் நிலையில் அமெரிக்காவில் தனது இடையை குறைத்துக்கொண்டு பின் சினிமாவில் களம் இறங்க உள்ளாராம். பின் திருமண வாழ்க்கையிலும் இறங்க உள்ளார் என நெருங்கியவர்கள் தெரிவிக்கின்றார்கள்.