அல்சைமர் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு

27
அல்சைமர் நோய் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இந்த நோய் நிலை காரணமாக மூளையின் செல்கள் அழிக்கப்படுகின்றன.

எனவே, இந்நோய்க்கு ஏற்ற வகையில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வெற்றிகரமான முடிவுகள் கிடைத்து வருகின்றன.

அல்சைமர் நோயினால் ஏற்படும் மூளை பாதிப்பு விகிதத்தை குறைக்கக்கூடிய முதல் மருந்து பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அல்சைமர் நோயின் ஆரம்ப கட்டத்தில் “lecanemab” என்ற மருந்தை கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE