ஆண்ட்ரியா அனிருத்துக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளார்….

389

தமிழ் சினிமாவில் அழகான ஹீரோயின்கள் அதிகம், ஆனால் அழகு+திறமையுள்ள கதாநாயகிகள் வெகு சிலரே. அந்த வகையில் நடிகை மட்டுமில்லாமல் நன்றாக பாடும் திறனும் கொண்டவர் ஆண்ட்ரியா.

கடந்த வருடம் இசையமைப்பாளர் அனிருத்துடன் இவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் நெட்டில் வந்து சர்ச்சையை கிளப்பின. அதை பற்றி அவர்கள் அப்போது பேசவும் விரும்பவில்லை.

பிறகு அனிருத் தன் இசையில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் இடத்தில் உள்ளார்.

இவரது வளர்ச்சியை பொறுமையாக பார்த்து வந்த ஆண்ட்ரியா இனி நாமும் களத்தில் இறங்க வேண்டும் என்று ராம் இயக்கத்தில் நடித்து வரும் தரமணி படத்தில் ஒரு பாடலை தானே எழுதி, இசையமைத்தும் பாடியுள்ளா .

கூடிய விரைவில் இசையமைப்பாளராகவும் முயற்சி செய்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

 

SHARE