இந்தியா-பாகிஸ்தான் இடையே 6 கிரிக்கெட் தொடர்

539
மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையே தனிப்பட்ட தொடர் நடத்தப்படவில்லை. ஆசிய கோப்பை போட்டி, ஐ.சி.சி. நடத்தும் போட்டியில் மோதின. இந்த நிலையில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையே 2015 முதல் 2023 ஆண்டு வரை 6 தொடர் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பி.சி.சி.ஐ.யுடன் (இந்திய கிரிக்கெட் வாரியம்) ஒப்பந்தம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 14 டெஸ்ட், 30 ஓரு நாள் போட்டி, 12 இருபது ஓவர் போட்டி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே 6 கிரிக்கெட் தொடர்
SHARE