இறுதிகட்டத்தை எட்டியுள்ளது சிம்புவின் ‘வாலு.’

558
கடந்த இரண்டு வருடங்களாக வாலு படத்தை இழு இழுன்னு இழுத்து கொண்டு இருக்கின்றனர் இப்படக்குழுவினர்.

இப்ப இயக்குனருக்கு என்ன ஞானோதயம் வந்தது என்று தெரியவில்லை, படத்தை முடித்தே ஆக வேண்டும் என்று,மீதம் உள்ள படப்பிடிப்பை எடுத்துக் கொண்டு இருக்கிறாராம் இயக்குனர்.

இப்படத்தில் கடைசியாக இருக்கும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு இன்று பேங்காக்கில் தொடங்கியுள்ளதாம்.

SHARE