இலங்கையின் T20 மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிப்பு March 17, 2023 20 நியூசிலாந்து சுற்றுப் பயணத்திற்கான ரி20 மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், சிறிது காலத்திற்குப் பிறகு, இலங்கையின் தொடக்க துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் மீண்டும் ரி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.