இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் 2வது முறையாக மீண்டும் கர்ப்பம்

402
பிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.

2013-ல் முதல் குழந்தை பிரின்ஸ் ஜார்ஜை பெற்றெடுத்த மிடில்டன், பதினான்கு மாதத்திற்குள் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த மகிழ்ச்சி செய்தியை வில்லியம்சும்-மிடில்டனும் சேர்ந்து வெளியிட்டனர். இச்செய்தி அறிந்ததும் ராணியும், பாட்டியுமான இரண்டாம் எலிசபெத் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்ததாக அரண்மனை செய்திக்குறிப்பு  தெரிவித்துள்ளது.

SHARE