வவுனியா குளத்தில் இருந்து சடலம் மீட்பு :

730
வவுனியா குடியிருப்பு குளத்தில் இருந்து இன்று (27.5) காலை  சடலம் மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் செடிகள் நிறைந்த பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்ட இச் சடலம் தொடர்பாக வவுனியா பொலிஸார் பல்வெறு  கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

     P1100818 P1100807 P1100805 P1100798
படங்களும் தகல்களும் :-தர்சன்
SHARE