இஸ்ரேலுக்கு ரகசிய தகவல் தெரிவித்ததாக இரு பலஸ்தீனியர்கள் மீது தாக்குதல்

38

 

அகதிகள் முகாமில் ஆயுதக்குழுவினர் பதுங்கி இருப்பது குறித்த ரகசிய தகவலை இஸ்ரேல் பாதுகாப்புப்படையினருக்கு தெரிவித்ததாக 2 பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆயுதக்குழுவினர் நடத்திய இந்த தாக்குதலில் 2 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டனர்.

பின்னர், கொல்லப்பட்ட 2 பாலஸ்தீனியர்களின் உடலையும் ஆயுதக்குழுவினர் மின்கம்பத்தில் கட்டி தொங்கவிட்டதாகவும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE