உங்கள் வீட்டிற்கே வருகிறார் சன்னி லியோன்!!!

552
  • இந்தியாவின் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இன்றைய இளைஞர்களுக்கு தனது தொகுதியின் “எம்எல்ஏ” யார் என்று தெரியுதோ!! இல்லையோ!!! கண்டிப்பாக சன்னி லியோனை பற்றி தெரியாதவர் யாரும் இல்லை.

    தியேட்டரில் போய் பார்த்து ரசித்த சன்னி லியோனை இனி நீங்கள் உங்கள் வீட்டில் உட்கார்ந்து பார்க்கலாம். “என்னங்க இன்னும் புரியலையா…” சன்னி இப்போது சின்னத்திரை தொகுப்பாளர் ஆகப்போகிறார்.

    எம்.டி.வி. ஸ்பிளிட் வில்லா நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சன்னி ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார். இதற்காக கணிசமான தொகை அவருக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அடுத்த சில வாரங்களிலிருந்து ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் வரப்போகிறார் சன்னி லியோன்.

    “இனி ‘டிவி’ய விட்டு ஒரு பையன் எந்திரிக்க மாட்டான்”

SHARE