உலகிலேயே ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த செல்போன் இதுதான்!

60

 

செல்போன்கள் எல்லா விலையிலும் சந்தையில் கிடைக்கின்றன.

உலகிலேயே அதிக விலை கொண்ட செல்போன் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

தற்போது உலகிலேயே விலையுயர்ந்த செல்போன் Falcon Supernova iPhone 6 Pink Diamond தான். இதன் விலை $48.5 மில்லியன் ஆகும். ஆப்பிள் உற்பத்தியான இந்த போன் Falconஆல் வடிவமைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

உலகிலேயே ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த செல்போன் இதுதான்! முகேஷ் அம்பானி மனைவி யூஸ் பண்றாங்க | Expensive Cell Mobile Phone Iphone

இந்த செல்போனானது 24 காரட் தங்கம், பிளாட்டினம் கேஸ் பொருத்தப்பட்ட ரத்தின மற்றும் பிரீமியம் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி Falcon Supernova iPhone 6 Pink Diamond செல்போனை வைத்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.

இளஞ்சிவப்பு நிறம் தான் இந்தளவுக்கு விலையகும், இந்த செல்போன் மூன்று வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டுள்ளது. ஆரஞ்சு டயமண்ட் மற்றும் ப்ளூ டயமண்ட் செல்போன்கள் அதை விட விலை சற்று குறைவாகும்.

 

SHARE