உலக கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து

451
பிரேசிலில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து – கோஸ்டாரிகா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் ஆட்ட நேர இறுதி வரை கோல் போடாததால் பெனால்டி சூட் வாய்ப்பளிக்கப்பட்டது.

இதில் நெதர்லாந்து 4-3 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

SHARE