ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் ஆளும் ஐ.ம.சு.முன்னணி வெற்றி!

395
upfa

ஊவா மாகாண சபை தேர்தலில் முதலாவது முடிவு வெளியாகியுள்ளது.

elec

ஊவா மாகாண சபை தேர்தல் முடிவுகள்!  தொகுதி ரீதியாக

பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகள்

பரணகம தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –  19,127 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி       –  18,930
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  – 2, 545
ஜனநாயகக் கட்சி    –  556
தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு  – 307

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 44,705
செல்லுபடியானவை    – 42,682
நிராகரிக்கப்பட்டவை  – 2,023

அப்புத்தளை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –  21,637 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி       –  19,297
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  –  1,261

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 46,305
செல்லுபடியானவை    – 43,609
நிராகரிக்கப்பட்டவை  – 2,696

பதுளை தொகுதி

ஐக்கிய தேசியக் கட்சி       –  21,099 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –  15,001
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  – 2,271
ஜனநாயகக் கட்சி    –  199
தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு  – 336

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 40,414
செல்லுபடியானவை    – 39,070
நிராகரிக்கப்பட்டவை  – 1,344

வெலிமடை தொகுதி

ஐக்கிய தேசியக் கட்சி       –  23,046 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –  22,311
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  – 2,485

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 53,481
செல்லுபடியானவை    – 51,387
நிராகரிக்கப்பட்டவை  –  2,094

மகியங்கனை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 32,863
ஐக்கிய தேசிய கட்சி – 25,656
மக்கள் விடுதலை முன்னணி – 3,976

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 67,346
செல்லுபடியானவை    – 64,897
நிராகரிக்கப்பட்டவை  –  2,449

வியலுவ தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 17,650
ஐக்கிய தேசிய கட்சி – 14,695
மக்கள் விடுதலை முன்னணி – 958

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 35,999
செல்லுபடியானவை    – 33,965
நிராகரிக்கப்பட்டவை  –  2,034

பசறை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 23,188
ஐக்கிய தேசிய கட்சி – 16,426
மக்கள் விடுதலை முன்னணி – 800

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 44,050
செல்லுபடியானவை    – 41,267
நிராகரிக்கப்பட்டவை  –  2,783

ஹாலி – எல தொகுதி

ஐக்கிய தேசியக் கட்சி       –  23,900 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –  21,104
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  – 1,942

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 50,451
செல்லுபடியானவை    – 47,705
நிராகரிக்கப்பட்டவை  –  2,746

பண்டாரவளை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 27,365
ஐக்கிய தேசிய கட்சி – 27,085
மக்கள் விடுதலை முன்னணி – 2,300

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 60,540
செல்லுபடியானவை    – 57,850
நிராகரிக்கப்பட்டவை  –  2,690

தபால் மூல வாக்களிப்பு முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 8,810
ஐக்கிய தேசிய கட்சி – 7,274
மக்கள் விடுதலை முன்னணி – 2,087

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 19,478
செல்லுபடியானவை    – 18,939
நிராகரிக்கப்பட்டவை  –  539

பதுளை மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் விபரம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 209056 – ஆசனங்கள் -09

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 197708   – ஆசனங்கள் -08

மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 20625    – ஆசனங்கள் -01

 

மொனராகல மாவட்ட தேர்தல் முடிவுகள்

மொனராகல தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 44,921
ஐக்கிய தேசிய கட்சி – 22,456
மக்கள் விடுதலை முன்னணி – 3,293

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 76,586
செல்லுபடியானவை    – 72,173
நிராகரிக்கப்பட்டவை  –  4,413

பிபிலை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –  33,307 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி       –  16,229
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  –  2,967

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 57,208
செல்லுபடியானவை    – 54,072
நிராகரிக்கப்பட்டவை  – 3,136

வெல்லவாய தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –  56,990 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி       –  35,580
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  –  8,704

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 110,143
செல்லுபடியானவை    -105,145
நிராகரிக்கப்பட்டவை  – 4998

தபால் மூல வாக்களிப்பு முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –  5,632 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி       –  2,800
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  –  1,001

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 10,306
செல்லுபடியானவை    -10,036
நிராகரிக்கப்பட்டவை  – 324

மொனராகல மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் விபரம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை  –  140,850 – ஆசனங்கள் -08

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை   –  77,065   – ஆசனங்கள் -05

மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை   – 15965    – ஆசனங்கள் -01
mahinda show_image_NpAdvSinglePhoto (with frame) upfa

36 ஆசனங்களுடன் மத்திய மாகாணத்தில் ஐ.ம.சு.மு…
மத்திய மாகாணத்தில் 36 ஆசனங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது.

வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில் எவ்வித போனஸ் ஆசனங்கள் இன்றி மத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 36 ஆசனங்களை பெற்றுள்ளது.

இதேவேளை, பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 16 ஆசனங்களையும் ஜனநாயக கட்சி இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தலா ஒவ்வொரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.


34 ஆசனங்களுடன் வடமேல் மாகாணத்தில் ஐ.ம.சு.மு…

வடமேல் மாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வட மேல் மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 34 ஆசனங்களையும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

ஜனநாயக கட்சி மூன்று ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

இதேவேளை, இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்த வாக்களிப்பு தினமான இன்று சனிக்கிழமை மட்டும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் 91 பதிவாகியுள்ளன என்று தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு தெரிவித்துள்ளது. இதில், வன்முறை சம்பவங்கள் 10, சட்டவிரோத பிரசார நடவடிக்கைகள் 38 மற்றும் வாக்காளர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் 35 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என்றும் அந்த வலையமைப்பு அறிவித்துள்ளது. அத்துடன் 77 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளன என்று தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

 

 

SHARE