என்னால் முடிந்தது 2 லட்சம்.. 200 குடும்பங்களுக்கு உதவிய KPY பாலா

41

 

சென்னையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உ உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அரசு மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கொடுத்து உதவி வருகின்றனர்.

தற்போது விஜய் டிவி KPY பாலா தன்னிடம் இருந்த 2 லட்சம் ரூபாயை 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்து இருக்கிறார். அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது..

 

SHARE