என்றும் இல்லாதவாறு யாழ்மண்னில் வெசாக் கொண்டடுகின்றது இராணுவம்;

530

 

 images (11)

யுத்தம் முடிந்து யாழ். மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ள 5ஆவது வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள் பெருமெடுப்பில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்படி யாழ்ப்பாணம் பொது நூலகத்தினை அண்மித்த பகுதியினை வெசாக் வலையமாக அறிவிக்கப்பட்டு பெருமெடுப்பில் வெசாக்கூடுகள் , புத்தரின் வரலாற்றுக் கதைகளைக் கூறும் காட்சிக் கூடங்கள் என மிகவும் பிரமாண்டமான அளவில் குறித்த பகுதி அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் 14ஆம் திகதி இரவு 7 மணிக்கு குறித்த வெசாக் வலையம் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி உள்ளிட்ட அதிகாரிகளால் திறந்து வைக்கப்படவுள்ளது. எனினும் இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை வெசாக் வாரமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Vasik_JaffnaVasik_Jaffna-01Vasik_Jaffna-02Vasik_Jaffna-03Vasik_Jaffna-04Vasik_Jaffna-05Vasik_Jaffna-06Vasik_Jaffna-07

1

 

0

 

0

 

0

 

1

 

 

SHARE