எல்லாரும் என் பின்னாடியே சுத்துறாங்க : வருத்தப்படும் லக்ஷ்மி ராய்

592

இரும்பு குதிரை படத்தில் பைக் ரேஸராக நடித்திருக்கும் லக்ஷ்மி ராய், அடுத்து சுந்தர் சிஇயக்கத்தில் “அரண்மனை” படத்தில் நடித்து வருகிறார்.

‘இரும்பு குதிரை’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், “அரண்மனை” படமும் முடியும் தருவாயில் உள்ளது.

இரும்பு குதிரை படத்தை போலவே அரண்மனை படத்திலும் தனக்கு முக்கிய கதாபாத்திரம் என கூறும் லக்ஷ்மி ராய், இப்படத்தில் எல்லா பசங்களும் அவர் பின்னாடியே சுத்துவாங்க எனவும் கூறியுள்ளார்.

இதற்காகவே, இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுந்தர் சி மற்றும் வினய் நடிக்கும் அரண்மனை படத்தில் லக்ஷ்மி ராய் மட்டுமின்றி ஹன்சிகா, ஆண்ட்ரியா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE