ஏ.ஆர். ரஹ்மானின் திருமணத்தை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ பாருங்க

82

 

ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். இதன்பின் இவர் இசையில் உருவாகி வெளிவந்த பல படங்கள் வெற்றி வாகையை சூடியது.

அண்மையில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணமாக அமைந்தது ஏ.ஆர். ரஹ்மானின் இசை.

அதே போல் வருகிற 30ஆம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளிவந்த அணைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமண புகைப்படங்கள்
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 1995ஆம் ஆண்டு சைரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்.

இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சைரா பானுவின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

SHARE