ஓய்வுபெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை

67
ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னாவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அவருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்படடுள்ளதுடன், 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்தும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகளான ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. – ada derana

SHARE