கவர்ச்சிக்கு மாறிய நடிகை!

676

 

தாவணியில் வந்து அனைவரையும் கவர்ந்த வாலிபர் சங்க நாயகி தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ளாராம். இவர் முதலில் நடித்த படத்திற்குப் பிறகு கவர்ச்சிகரமான கதைகளில் நடிக்க தயங்கியதால், பெரிய பட்ஜெட் படங்கள் கைநழுவிச் சென்றதாம். அதனால் தற்போது நடிக்கும் புதிய படங்களில், இயக்குனர்கள் எதிர் பார்த்ததை விட, கூடுதல் கவர்ச்சி சேவை ஆற்றி வருகிறாராம்.

டைரக்டர்களின் நடிகையாக இருந்தால்தான், சினிமாவில் வளர முடியும் என்பதால், கவர்ச்சிக்கு மாறியதாக வாலிபர் சங்க நாயகி கூறியுள்ளாராம்!

SHARE