குட்டி இளவரசர் ஜார்ஜின் தோற்றத்தை மாற்றிய அமெரிக்க நாளிதழ்

721
இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜின் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து வெளியிட்டதற்காக கேள்வி எழும்பியுள்ளது.இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ் தனது பெற்றோருடன் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.இந்தப் பயணத்தின் போது ஜார்ஜின் ஏராளமான அழகிய புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின.

இந்நிலையில் அமெரிக்க நாட்டின் நாளிதழ் ஒன்று, ஜார்ஜின் தோற்றத்தை சற்று பிங்க் கலரில் மாற்றி அதாவது போட்டோஷாப் செய்து ஒரு ஆல்பமாக வெளியிட்டுள்ளனர்.

இதற்கு காரணம் என்னவெனில், தனது அம்மாவின் நிறத்தில் இருக்கும் ஜார்ஜ், அப்பா வில்லியம்ஸ் போன்ற கலரில் தெரியவேண்டும் என்பதற்காக இதனை வெளியிட்டுள்ளனர்.

SHARE