சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் காலமானார்

50

நூருல் ஹுதா உமர் 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட் இன்று (25) காலமானார். கொழும்பு கழுவோபில வைத்தியசாலையில் சிகிச்சை  பெற்றுவந்த நிலையிலையே அவர் இன்று அதிகாலை காலமானார். அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 7.30 மணியளவில் கொழும்பில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் பிரத்யோக செயலாளராக நீண்டகாலம் கடமையாற்றியவர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரான இவர் முஸ்லிங்களின் சமூக பிரச்சினைகளுக்கும், நாட்டின் சட்ட பிரச்சினைகளுக்கும் தொடர்ந்தும் குரல்கொடுத்துவந்த ஒருவராவார்.

SHARE