சட்ட விரோதமான முறையில் மலேசியாவில் தங்கியிருக்கும் இலங்கையரை வெளியேறுமாறு உத்தரவு

369
சட்ட விரோதமான முறையில் மலேசியாவில் தங்கியிருக்கும் இலங்கையரை வெளியேறுமாறு அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி வரைக்குமே மலேசிய அரசு, காலக்கெடு விதித்திருக்கிறது.

அதன்பிறகு இவர்கள் வெளியேறாவிடின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

 

SHARE