சர்வதேச தொழிலாளர் தினம் 2014 இலங்கையின் 80 ஆவது தொழிலாளர் தினம் இன்று

870

தொழலாளர்களின் சர்வதேச தொழிலாளர் தினம் இன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் 80 ஆவது தொழிலாளர் தினம் நாடாளவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக

மட்டக்களப்பு,
அம்பாறை,
கிண்ணியா,
வவுனியா,
திருக்கோவில்,
கிளிநொச்சி,
கண்டி,
கல்முனை,
தலவாக்கலை ஆகிய இடங்களில் இடம் பெற்ற நிகழ்வுகளின் தொகுப்புக்கள் இங்கே இணைக்கப்படுகின்றது.
Untitled-7 Untitled-6 Untitled-5 Untitled-4 Untitled-3 Untitled-2 Untitled-1 may-day1 P1090997 copy P1090989 copy P1090993 copy P1090986 copy P1090984 copy P1090985 copy

SHARE