‘சாதனையாளர் கௌரவிப்பு விழா – 2023’

76

வவுனியா பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தில் கடந்த 30.11.2023 அன்று காலை 8.00 மணிக்கு, பளுதூக்கல் போட்டியில் மாகாண மற்றும் தேசிய ரீதியாக சாதனை படைத்த மாணவிகளை மற்றும் இவர்களின் பயிற்றுவிப்பாளரை கௌரவிக்கும் முகமாக, ‘சாதனையாளர் கௌரவிப்பு விழா – 2023’ பாடசாலையின் முதல்வர் திரு.சி.வரதராஜா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

SHARE