சிங்கள புலனாய்வாளர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளனர்

406
 

உஷாந்த வின்ட் குமார, உப்பாளி ரட்ணசிங்க, மற்றும் சுரங்க விஜயக்கோன் ஆகிய மூன்று சிங்கள படையினர் இப்போது மலேசியாவுக்கு உளவு நடவடிக்கைக்கு வந்துள்ளஉளவாளிகள் இவர்களின் நோக்கம் மலேசியாவில் உள்ள எமது தமிழர்கள் மற்றும் எமது கட்டமைப்புக்களையும் உளவு பார்ப்பதும் மற்றும் மலேசியாவில் உள்ள சில தமிழ்ஆதரவாளர்களை மர்மமான முறையில் தீர்த்துக் கட்டுவதாகும்

இவர்கள் சரளமாக யாழ்பாணத்தமிழில் பேசக்கூடியவர்கள் கோத்தபாயவின் நேரடி வழி நடத்தளின் கீழ் உள்ளவர்கள் இவர்கள் வட கிழக்கில் வெள்ளை வானில் எமது உறவுகளை தூக்கி கொண்றோளித்தவர்கள். இவர்கள் இப்போது மலேசியாவுக்கும் வந்துள்ளார்கள் இவர்களைப்போல் இன்னும் சில சிங்கள புலனாய்வாளர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளனர்

உறவுகளே நாம் இனிமேலும் ஏமாறக்கூடாது விழிப்பாக இருந்து எமது போரட்டத்தை முன்னேடுத்து செல்ல வேண்டும் மலேசியாவில் உள்ள எம் உறவுகளே மிகவும் அவதானம் .அலட்சியம் செய்ய வேண்டாம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்.விழிப்புதான் வெற்றிக்கு முதல் படி.

MalasejaMalaseja-01Malaseja-02Malaseja-03Malaseja-04Malaseja-05Malaseja-06Malaseja-07Malaseja-08

SHARE