சீன தேசிய அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கும் அழகிகளே இவர்கள்

381
சீன அழகிகள் 15 பேரும் நேற்றிரவு மத்தள ஊடாக வெளியேறினர்
சுற்றுலா மேம்பாடு கருதி இலங்கை வந்திருந்த சீன அழகிகள் 15 பேரும் நேற்றிரவு மத்தள சர்வதேச விமான நிலையம் ஊடாகத் தாய்நாடு திரும்பிச்சென்றனர்.

சீன தேசிய அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கும் அழகிகளே இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE